உதயச்சந்திரன் (எ) சீ. சந்திரமோகன்

உதயச்சந்திரன் (எ) சீ. சந்திரமோகன்

Pages

Labels

Tuesday, 18 February 2025

என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா... - SONG

 




என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா...


என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா...


உங்களத்தான் நம்பி நாட்டையே கொடுத்தாங்கப்பா...


இந்த நாட்டையும் கெடுத்து வச்சீங்களேப்பா...


புரட்சி பேசும் சினிமாவ, வளைச்சி போட்டீங்களேப்பா...

திரையெல்லாம் எல்லாம் வளச்சி வளச்சி போட்டீங்களேப்பா...


நீங்க நினைச்சா படம் ஓடி முடிக்கும், இல்லேன்னா வெளியே வராதே... இது சரியாப்பா...


ஏலே சிவப்பு அரக்கா, இது சரியாப்பா...


நீதி நீதி சமூக நீதினு உருட்டுறீங்கப்பா... யப்பா...


ஆனா அதை நாட்டுல எங்கும் காணலயப்பா...


யப்பா... யப்பா... யாரப்பா....


ஆட்சியை தந்தது தப்பாப்பா...


சொல்லுப்பா... மக்களுக்கு வாயை திறந்து சொல்லுப்பா....


எழுதி கொடுத்த, அந்த எழுதி கொடுத்த ஆள கேட்டு கூட சொல்லுப்பா...


ஒரு லட்சம் மதிப்புள்ள தாலிக்கு தங்கத்தை நிறுத்துனீங்கப்பா...


மாசம் ஆயிரம் தந்ததை பெருசாதான் பேசுறீங்கப்பா...


லட்சம் பெருசா இல்ல அந்த ஆயிரம் பெருசா... 


மூணு வருசம் ஆயிரம் ஆயிரம் என வச்சாலும் முப்பத்தி ஆறே ஆயிரந்தான் வருகுதப்பா...


இப்போ சொல்லுப்பா...


ஒரு லட்சம் பெருசா ? ஆயிரம் பெருசா ? நீங்க யாரை வேணாலும் கேட்டு சொல்லுப்பா...


யப்பப்பா உங்க உருட்ட தாங்க முடியலப்பா...


இப்படி போனா ஓய்வு எடுப்பீங்கப்பா... ஓய்வுதான் எடுப்பீங்கப்பா...


(இப்படி நீண்ட பாடலை எழுதி, இசையமைத்து, பாடி, வெளியிட்டால், தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும்...!)

No comments:

Post a Comment

அறிமுகம்: கள்ளக்குறிச்சி (மாவட்டம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி)

     அறிமுகம் கள்ளக்குறிச்சி  (மாவட்டம் மற்றும்   நாடாளுமன்றத் தொகுதி) (KALLAKURICHI PARLIAMENTARY CONSTITUENCY)   கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற...