"புரட்சித்தலைவர்" MGR அவர்களின் பிறந்தநாள்
கடத்தூர் (கள்ளக்குறிச்சி) கிளைக்கழகம்
***
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மேற்கு ஒன்றியம், கடத்தூர் கிராமத்தில்,.
கழக பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" அண்ணன் அவர்களின் ஆணைக்கிணங்க,
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், அண்ணன் இரா. குமரகுரு அவர்களின் ஆணைக்கிணங்க,
சின்னசேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், அண்ணன் அவர்களின் ஆலோசனைப்படி,
புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல்,
டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
நன்றி.
பால முத்துக்குமார்,
ஊராட்சிக் கழக செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு,
கடத்தூர்,
17-01-2024.
*****
செய்தி வெளியீடு:
சிவவேள் சீனிவாச. சந்திர மோகன்,
அஇஅதிமுக - கடத்தூர்,
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி.
No comments:
Post a Comment