கழகத்தின் காவல் தெய்வங்கள் நல் ஆசியுடன்,
புரட்சித் தமிழர், அண்ணன் கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் உத்தரவுப்படி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் அண்ணன் இரா குமரகுரு அவர்களின் ஆலோசனைப்படி,
விடியா திமுக அரசை கண்டித்து,
தமிழ்நாட்டில் உலா வரும் போதைப்பொருள் கலாச்சாரம் தொடர்பாக நிகழ்வினை கண்டித்து,
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ப. மோகன் அண்ணன் அவர்கள் தலைமையில்,
சின்ன சேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், அண்ணன் இரா. அய்யம்பெருமாள்,
வடக்கனந்தல் பேரூராட்சி கழக செயலாளர், அண்ணன் கருப்பன் அவர்கள் முன்னிலையிலும்,
கழகத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தங்களது சொந்தப் பணிகளுக்கு இடையில், இந்த நிகழ்விற்கும் நேரம் ஒதுக்கி, பங்கெடுத்த அனைவருக்கும் அஇஅதிமுக கிளைக் கழகத்தின் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளும்...
பால முத்துக்குமார்,
ஊராட்சி கழக செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு,
.சின்ன சேலம் மேற்கு ஒன்றியம்.
*****
செய்தி வெளியீடு:
சிவவேள் சீனிவாச. சந்திர மோகன்,
அஇஅதிமுக - கடத்தூர்,
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி.
No comments:
Post a Comment